அஞ்சலி: ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீனிவாசன்


திரு GPS (கோமடம் பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்) அமைதி, அறிவுபூர்வ ஆழ்ந்த சிந்தனையுடன் அகிம்சை வழி போராளியாக எளியவராக நடமாடும் நூலகராக சிறந்த வாசகராக மொழி பெயர்ப்பாளராக வாழ்ந்தவர்… Hindu Voice என்ற மும்பை பத்திரிக்கையின் தமிழக செய்தியாளாராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். பற்பல இந்துத்துவ சிந்தனையாளர்களோடும் தொடர்பு கொண்டு ஒரு இயக்கம் செய்ய வேண்டிய பல வேலைகளை தனி ஒருவராக செய்து வந்தவர்.

அஞ்சலி: ஸ்ரீரங்கம் G.P.ஸ்ரீனிவாசன் – இந்தப்பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்தது.



Source link

Leave a Reply

Your email address will not be published.