Comment on ம(மா)ரியம்மா – 2 by Saravanan 620012


மத விவகாரங்களில், விழாக்களில், வழிபாடுகளில் தலையிட அரசாங்கத்திற்கு இடமில்லை என உறுதியாகக் கூறுகிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். இருப்பினும், ஹிந்துப் பண்டிகைகளுக்கு, விழாக்களுக்கு, வழிபாடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து தமிழக அரசாங்கம் நடந்து கொள்கிறது. ஹிந்துக்களைச் சிறுமைப்படுத்தி அவமானப்படுத்துவதனை இன்றைய தி.மு.க. அரசாங்கம் செய்துகொண்டே இருப்பதனைக் காண்கிறோம். இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய உரிமையை அவமதிக்கும் ஒரு செயல். இதனைக் கண்டித்து பா.ஜ.க.வைத் தவிர எந்தக் கட்சிகளும் குரலெழுப்புவதில்லை. இது கண்டிக்கத் தக்க ஒரு செயலாகும்.

மதச் சுதந்திரம் என்பது இஸ்லாமியனுக்கும், கிறிஸ்தவனுக்கும் மட்டும்தானா என்ன? பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு எதற்காக அந்தச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது? இந்த அநீதியை எதிர்த்துப் போராட எதற்காக ஹிந்துக்களுக்குத் துணிச்சல் இல்லாமல் இருக்கிறது?

திராவிடப் புண்ணாக்கர்கள் ஆட்சிக்கு வந்த இந்த ஐம்பதாண்டு காலகட்டத்தில் தமிழக கலாச்சாரம் சீரழிக்கப்பட்டிருக்கிறது. நமது முன்னோர்கள் கட்டிய பேராலயங்கள் பலவும் அழிந்துவிட்டன அல்லது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இதனை இரண்டு திராவிடக் கட்சிகளும் செய்திருந்தாலும் குறிப்பாக தி.மு.க. செய்த அழிவு அதிகம்.

தமிழ் ஹிந்துக்களை, அவர்களின் கலாச்சார விழுமியங்களை, அவரகளின் பக்தி இலக்கியங்களைச் சிறுமைப்படுத்தி அழிப்பதனை முன்னெடுத்துச் செய்தவர்கள் தெலுங்கர்!களான ஈ.வெ.ராமசாமியும், அண்ணாதுரையும் (அரைத் தெ!லுங்கர்), மு.கருணாநிதியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தமிழர்களை வெற்றி கொண்டு அவர்களை ஆண்ட பரம்பரையில் வந்தவர்களெனத் தங்களை நினைத்துக் கொண்ட, தமிழர்களை அடக்கி ஆளும் உரிமை தங்களுக்கே இருப்பதாக கற்பனை செய்து கொண்ட இவர்களே மிஷனரிகளின் கைப்பாவைகளாகச் செயல்பட்டு இன்றுவரையில் பூர்வகுடித் தமிழர்களை முன்னேற விடாமல் அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் தமிழ் வளர்த்த ஆதினங்களின் வழிபாட்டுரிமைகளில் கை வைத்ததுவும் இதன் தொடர்ச்சியே. ஏனென்றால் தமிழ், தமிழர்கள் சம்பந்தமான எதுவுமே தி.மு.க.வைச் சேர்ந்த தெ!லுங்குத் தலைமைக்கு எட்டிக்காயாகக் கசக்கும். ஏனென்றால் தமிழன் விழிப்புணர்வு அடைந்தால் இவர்களின் பிஸினஸ் படுத்துவிடும். எனவே அவனை எப்பாடுபட்டேனும் அமுக்கி வைக்கவே மெற்படி தி.மு.க. தெ!லுங்கர்கள் முயலுவார்கள்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனக்குத் தமிழன், தெலுங்கன் என்கிற வேறுபாடெல்லாம் இல்லை. அதேசமயம் உண்மையைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. உண்மை உண்மையாகவே சொல்லப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக நிற்கிறேன்.

இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கும் அனைத்து உயர்பதவிகளிலும் நீங்கள் பூர்வகுடித் தமிழர்களை அபூர்வமாகவே பார்க்க நேரிடும் என்பது உண்மையா இல்லையா? இன்றைக்குத் தி.மு.க சார்பில் தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் குறைந்ததது 130 பேர்கள் தெ!லுங்கர்களா இல்லையா? பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்களில் குறைந்தது 25 பேர்கள் தெ!லுங்கர்களா இல்லையா? எதற்காக தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்?

மு.கருணாநிதிக்குத் தானொரு தெ!லுங்கன் என்கிற பெருமிதம் இருந்தது. தன்னைச் சேர்ந்தவர்களே தமிழக அரசுப் பணிகளில் இருக்கவேண்டும் எனத் திட்டமிட்டு நுழைத்தவர் அவர் என்பது உண்மையா இல்லையா? அவரது மகனான அய்யாத்துரை என்கிற மு.க.ஸ்டாலினுக்கும் அந்தப் பெருமிதம் மிக அதிகம் என்பதும் உண்மையா இல்லையா?

சேகர்பாபு என்கிற தெ!லுங்கர் தமிழர்களின் ஆலயங்களைச் சூறையாடி வருகிறார் என்பது உண்மையா இல்லையா? தமிழர்களின் ஆலய வழிபாட்டில் கொள்ளையடிக்கிறான் என்பது உண்மையா இல்லையா?

தமிழ், தமிழ் என்று சொல்லித் தமிழை அழித்தவன் தி.மு.க.காரன் என்பது உண்மையா, இல்லையா?

தமிழர்களை சினிமாப் பைத்தியமாகவும், குடிகாரர்களாகவும் ஆக்கி அவர்களின் ரத்தத்தை உறிஞ்சிப் பிழைப்பவன் யார்? தமிழ்க் குழந்தைகளை இன்றைக்குக் குடிக்கப் பழக்கி அவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்துக் கொண்டிருப்பவன் எவன்?

தமிழகத்திற்கு நாயக்க அரசர்கள் செய்த நன்மைகள் எல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும். அதனை வைத்து ஜல்லியடிக்காதீர்கள். அந்தக் காலம் வேறு; இன்றைய காலகட்டம் வேறு.

இன்றைய நிலைமையை உணர்ந்து உங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் போராடுங்கள் என்கிறேன். கேட்பதும் கேட்காததும் அவனவன் விருப்பம்.Source link

Leave a Reply

Your email address will not be published.