நிராயுதபாணியாய் நம் பக்கம் வந்துநிற்கும் துவாரகை மைந்தரே.. [கவிதை]


ஒருவனென்றால் நீவிரே ஒழித்துவிடலாம் – ஊர் முழுவதும் உலவும் சிசுபாலன்களின் சிரமறுக்க – ஒவ்வொரு சொரணையுள்ளவரையும் – ஒவ்வொரு சுதர்சனம் ஏந்தப் பழக்குகிறீரா? – அவதூறுக் கருத்துரிமையின் நாகாஸ்திரங்களில் இருந்து விரைந்து காப்பாற்றுங்கள் – அகண்ட பாரதத்து அர்ஜுனன்களின் கழுத்துகளை – பலிதானி அபிமன்யுக்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது..

நிராயுதபாணியாய் நம் பக்கம் வந்துநிற்கும் துவாரகை மைந்தரே.. [கவிதை] – இந்தப்பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்தது.Source link

Leave a Reply

Your email address will not be published.